குர்ஆன் 78:39 — அந்த நிகழ்வு
தவிர்க்க இயலாத நாளானது இவ்விதமான தேயாகும். எவரெல்லாம் நாடுகின்றாரோ அவர் தன் இரட்சகரிடம் புகலிடம் எடுத்துக் கொள் ளட்டும்.
[78:38] பரிசுத்த ஆவியும் மற்றும் வானவர்களும் ஒரு வரிசையில் நிற்கின்ற அந்நாள் வரும். மிக்க அருளாளரால் அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர எவரொருவரும் பேசமாட்டார்கள், மேலும் அவர்கள் சரியானதை மட்டுமே பேசுவார்கள்.
[78:40] விரைவில் நிகழவிருக்கின்றதொரு தண்டனை யைப் பற்றி நாம் உங்களுக்குப் போதுமான அளவு எச்சரித்து விட்டோம். அதுதான் ஒவ்வொருவரும் தன் கரங்கள் முற்படுத்தி அனுப்பியவை என்ன என்பதைப் பரிசீலித்து பார்த்துக் கொள்கின்ற நாளாகும், மேலும் நம்ப மறுப்பவன், “ஐயோ, நான் புழுதியாகவே இருந்திருக்க வேண்டும் என விரும்புகின் றேன்” என்று கூறுவான்.