Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:38 — அந்த நிகழ்வு

பரிசுத்த ஆவியும் மற்றும் வானவர்களும் ஒரு வரிசையில் நிற்கின்ற அந்நாள் வரும். மிக்க அருளாளரால் அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர எவரொருவரும் பேசமாட்டார்கள், மேலும் அவர்கள் சரியானதை மட்டுமே பேசுவார்கள்.

[78:37] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். மிக்க அருளாளர். அவருடைய தீர்மானங்களை எவரொருவரும் ரத்துச் செய்து விட இயலாது.

[78:39] தவிர்க்க இயலாத நாளானது இவ்விதமான தேயாகும். எவரெல்லாம் நாடுகின்றாரோ அவர் தன் இரட்சகரிடம் புகலிடம் எடுத்துக் கொள் ளட்டும்.