Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:1 — பறிப்பவர்கள்

(நம்ப மறுப்பவர்களின் ஆன்மாக்களை) பல வந்தமாகப் பறிப்பவர்கள் (ஆகிய வானவர்கள்).

[79:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[79:2] மேலும் (நம்பிக்கையாளர்களின் ஆன்மாக் களை) மகிழ்ச்சியோடு மென்மையாக எடுப் பவர்கள்.