குர்ஆன் 79:2 — பறிப்பவர்கள்
وَالنّٰشِطٰتِ نَشطًا
மேலும் (நம்பிக்கையாளர்களின் ஆன்மாக் களை) மகிழ்ச்சியோடு மென்மையாக எடுப் பவர்கள்.
[79:1] (நம்ப மறுப்பவர்களின் ஆன்மாக்களை) பல வந்தமாகப் பறிப்பவர்கள் (ஆகிய வானவர்கள்).
[79:3] மேலும் எல்லா இடங்களிலும் மிதக்கின்ற வர்கள்.