Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:10 — பறிப்பவர்கள்

அவர்கள் கூறுவார்கள், “ சமாதியிலிருந்து நாம் மீண்டும் படைக்கப்பட்டு விட்டோம்!

[79:9] அவர்களுடைய கண்கள் கீழ் நோக்கிய வையாகி விடும்.

[79:11] “நாம் சிதைந்து போன எலும்புகளாக மாறிவிட்ட பின்னர் எவ்வாறு இது நிகழ்ந்தது?”