குர்ஆன் 79:11 — பறிப்பவர்கள்
“நாம் சிதைந்து போன எலும்புகளாக மாறிவிட்ட பின்னர் எவ்வாறு இது நிகழ்ந்தது?”
[79:10] அவர்கள் கூறுவார்கள், “ சமாதியிலிருந்து நாம் மீண்டும் படைக்கப்பட்டு விட்டோம்!
[79:12] அவர்கள், “இது மீண்டும் நிகழச்சாத்திய மில்லாத ஒன்றாகும்” என்று கூறி இருந்தனர்.