Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:24 — பறிப்பவர்கள்

அவன், “ நான் தான் உங்களுடைய இரட்சகன்; மிகவும் உயர்ந்தவன்” என்று கூறினான்.

[79:23] அவன் ஒன்று கூட்டினான் மேலும் பிரகடனம் செய்தான்.

[79:25] அதன் விளைவாக, கடவுள் அவனை மறுவுல கிலும், அவ்வண்ணமே இந்த முதல் வாழ்விலும் தண்டனைக்கு உட்படுத்தினார்.