Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:25 — பறிப்பவர்கள்

அதன் விளைவாக, கடவுள் அவனை மறுவுல கிலும், அவ்வண்ணமே இந்த முதல் வாழ்விலும் தண்டனைக்கு உட்படுத்தினார்.

[79:24] அவன், “ நான் தான் உங்களுடைய இரட்சகன்; மிகவும் உயர்ந்தவன்” என்று கூறினான்.

[79:26] பயபக்தியுடையோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.