Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:26 — பறிப்பவர்கள்

பயபக்தியுடையோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.

[79:25] அதன் விளைவாக, கடவுள் அவனை மறுவுல கிலும், அவ்வண்ணமே இந்த முதல் வாழ்விலும் தண்டனைக்கு உட்படுத்தினார்.

[79:27] படைக்கப்படுவதற்கு வானத்தை விடவும் மிகக் கடினமானவர்களா நீங்கள்? அவர் அதனை நிர்மாணித்தார்.