குர்ஆன் 79:27 — பறிப்பவர்கள்
படைக்கப்படுவதற்கு வானத்தை விடவும் மிகக் கடினமானவர்களா நீங்கள்? அவர் அதனை நிர்மாணித்தார்.
[79:26] பயபக்தியுடையோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.
[79:28] அதன் பெரும் எண்ணிக்கையிலான பொருட் களை அவர் உயர்த்தினார், மேலும் அதனைப் பூரணப்படுத்தினார்.