குர்ஆன் 79:28 — பறிப்பவர்கள்
அதன் பெரும் எண்ணிக்கையிலான பொருட் களை அவர் உயர்த்தினார், மேலும் அதனைப் பூரணப்படுத்தினார்.
[79:27] படைக்கப்படுவதற்கு வானத்தை விடவும் மிகக் கடினமானவர்களா நீங்கள்? அவர் அதனை நிர்மாணித்தார்.
[79:29] அதன் இரவுப் பொழுதை அவர் இருளுடைய தாக்கினார், மேலும் அதன் காலைப் பொழுதை அவர் பிரகாசமானதாக்கினார்.