குர்ஆன் 79:29 — பறிப்பவர்கள்
அதன் இரவுப் பொழுதை அவர் இருளுடைய தாக்கினார், மேலும் அதன் காலைப் பொழுதை அவர் பிரகாசமானதாக்கினார்.
[79:28] அதன் பெரும் எண்ணிக்கையிலான பொருட் களை அவர் உயர்த்தினார், மேலும் அதனைப் பூரணப்படுத்தினார்.
[79:30] அவர் பூமியை முட்டை வடிவில்* ஆக்கினார்.