Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:30 — பறிப்பவர்கள்

அவர் பூமியை முட்டை வடிவில்* ஆக்கினார்.

[79:29] அதன் இரவுப் பொழுதை அவர் இருளுடைய தாக்கினார், மேலும் அதன் காலைப் பொழுதை அவர் பிரகாசமானதாக்கினார்.

[79:31] அதிலிருந்தே அதற்குரிய தண்ணீர் மற்றும் புல்வெளியை அவர் உருவாக்கினார்.