குர்ஆன் 79:39 — பறிப்பவர்கள்
فَإِنَّ الجَحيمَ هِىَ المَأوىٰ
நரகம்தான் வசிப்பிடமாக இருக்கும்.
[79:38] இந்த வாழ்வில் மூழ்கியவனாக இருந்தவன்.
[79:40] தன்னுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சி, மேலும் பாவகரமான காமங்களில் இருந்து தன்னை தடுத்துக் கொண்டவனைப் பொறுத்த வரை.