குர்ஆன் 79:40 — பறிப்பவர்கள்
وَأَمّا مَن خافَ مَقامَ رَبِّهِ وَنَهَى النَّفسَ عَنِ الهَوىٰ
தன்னுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சி, மேலும் பாவகரமான காமங்களில் இருந்து தன்னை தடுத்துக் கொண்டவனைப் பொறுத்த வரை.
[79:39] நரகம்தான் வசிப்பிடமாக இருக்கும்.
[79:41] சுவனம்தான் வசிப்பிடமாக இருக்கும்.