குர்ஆன் 79:41 — பறிப்பவர்கள்
சுவனம்தான் வசிப்பிடமாக இருக்கும்.
[79:40] தன்னுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சி, மேலும் பாவகரமான காமங்களில் இருந்து தன்னை தடுத்துக் கொண்டவனைப் பொறுத்த வரை.
[79:42] அவர்கள் அந்த நேரத்தைப் பற்றியும், மேலும் எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் உம்மிடம் கேட்கின்றனர்!