குர்ஆன் 79:42 — பறிப்பவர்கள்
அவர்கள் அந்த நேரத்தைப் பற்றியும், மேலும் எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் உம்மிடம் கேட்கின்றனர்!
[79:41] சுவனம்தான் வசிப்பிடமாக இருக்கும்.
[79:43] அதன் நேரத்தைப் பற்றி அறிவிக்க விதிக்கப் பட்டிருப்பவர் (முஹம்மதான) நீர் அல்ல.