Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:43 — பறிப்பவர்கள்

அதன் நேரத்தைப் பற்றி அறிவிக்க விதிக்கப் பட்டிருப்பவர் (முஹம்மதான) நீர் அல்ல.

[79:42] அவர்கள் அந்த நேரத்தைப் பற்றியும், மேலும் எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் உம்மிடம் கேட்கின்றனர்!

[79:44] உம்முடைய இரட்சகரே அதன் விதியைத் தீர்மானிக்கின்றார்.