குர்ஆன் 79:44 — பறிப்பவர்கள்
إِلىٰ رَبِّكَ مُنتَهىٰها
உம்முடைய இரட்சகரே அதன் விதியைத் தீர்மானிக்கின்றார்.
[79:43] அதன் நேரத்தைப் பற்றி அறிவிக்க விதிக்கப் பட்டிருப்பவர் (முஹம்மதான) நீர் அல்ல.
[79:45] உம்முடைய இறைப்பணியானது அதனை எதிர்பார்ப்பவர்களை எச்சரிப்பதேயாகும்.