Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:45 — பறிப்பவர்கள்

உம்முடைய இறைப்பணியானது அதனை எதிர்பார்ப்பவர்களை எச்சரிப்பதேயாகும்.

[79:44] உம்முடைய இரட்சகரே அதன் விதியைத் தீர்மானிக்கின்றார்.

[79:46] அவர்கள் அதனைக் காண்கின்ற அந்நாளில், தாங்கள் ஒரு மாலைப்பொழுதோ அல்லது ஒரு நாளின் பாதியோ உயிருடன் இருந்ததை போல் அவர்கள் உணர்வார்கள்.