குர்ஆன் 79:46 — பறிப்பவர்கள்
كَأَنَّهُم يَومَ يَرَونَها لَم يَلبَثوا إِلّا عَشِيَّةً أَو ضُحىٰها
அவர்கள் அதனைக் காண்கின்ற அந்நாளில், தாங்கள் ஒரு மாலைப்பொழுதோ அல்லது ஒரு நாளின் பாதியோ உயிருடன் இருந்ததை போல் அவர்கள் உணர்வார்கள்.
[79:45] உம்முடைய இறைப்பணியானது அதனை எதிர்பார்ப்பவர்களை எச்சரிப்பதேயாகும்.