Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 80:17 — அவர் முகம் சுளித்தார்

மனிதனுக்குத் கேடுதான்; அவன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்!

[80:16] கண்ணியமானவர்கள் மேலும் நன்னெறி யாளர்கள்.

[80:18] எதிலிருந்து அவர் அவனைப் படைத்தார்?