குர்ஆன் 80:18 — அவர் முகம் சுளித்தார்
مِن أَىِّ شَيءٍ خَلَقَهُ
எதிலிருந்து அவர் அவனைப் படைத்தார்?
[80:17] மனிதனுக்குத் கேடுதான்; அவன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்!
[80:19] ஒருசிறு துளியிலிருந்து, அவர் அவனைப் படைக்கின்றார், மேலும் அவனை வடிவமைக் கின்றார்.