Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 80:22 — அவர் முகம் சுளித்தார்

அவர் நாடும் பொழுது, அவர் அவனை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார்.

[80:21] பின்னர் அவனை மரணத்திலும், மேலும் சமாதியினுள்ளும் அவர் ஆழ்த்துகின்றார்.

[80:23] அவன் அவருடைய கட்டளைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.