குர்ஆன் 80:21 — அவர் முகம் சுளித்தார்
ثُمَّ أَماتَهُ فَأَقبَرَهُ
பின்னர் அவனை மரணத்திலும், மேலும் சமாதியினுள்ளும் அவர் ஆழ்த்துகின்றார்.
[80:20] பின்னர் அவனுக்காக பாதையை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
[80:22] அவர் நாடும் பொழுது, அவர் அவனை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார்.