குர்ஆன் 80:20 — அவர் முகம் சுளித்தார்
பின்னர் அவனுக்காக பாதையை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
[80:19] ஒருசிறு துளியிலிருந்து, அவர் அவனைப் படைக்கின்றார், மேலும் அவனை வடிவமைக் கின்றார்.
[80:21] பின்னர் அவனை மரணத்திலும், மேலும் சமாதியினுள்ளும் அவர் ஆழ்த்துகின்றார்.