குர்ஆன் 81:28 — சுருட்டுதல்
لِمَن شاءَ مِنكُم أَن يَستَقيمَ
நேராகச் செல்ல விரும்புபவர்களுக்காக.
[81:27] இது மக்கள் அனைவருக்குமான ஒரு தூதுச் செய்தியாகும்.
[81:29] நீங்கள் நாடுவது எதுவானாலும் அது, பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ன் நாட்டத்திற்கேற்பவே உள்ளது.