குர்ஆன் 82:11 — துண்டு துண்டாக நொறுங்குதல்
அவர்கள் நேர்மையான பதிவாளர்களாக இருக்கின்றனர்.
[82:10] உங்களைச் சுற்றிலும் (கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் இருக்கின்றனர் என்ற உண்மை யின்பால் கவனமற்றவர்களாக.
[82:12] நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் பதிவு செய்கின்றனர்.