குர்ஆன் 82:10 — துண்டு துண்டாக நொறுங்குதல்
உங்களைச் சுற்றிலும் (கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் இருக்கின்றனர் என்ற உண்மை யின்பால் கவனமற்றவர்களாக.
[82:9] உண்மையில், மார்க்கத்தின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றீர்கள்.
[82:11] அவர்கள் நேர்மையான பதிவாளர்களாக இருக்கின்றனர்.