Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 82:9 — துண்டு துண்டாக நொறுங்குதல்

உண்மையில், மார்க்கத்தின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றீர்கள்.

[82:8] அவர் தேர்ந்தெடுத்த எந்த வடிவத்திலும், அதனை அவர் நிர்மாணிக்கின்றார்.

[82:10] உங்களைச் சுற்றிலும் (கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் இருக்கின்றனர் என்ற உண்மை யின்பால் கவனமற்றவர்களாக.