குர்ஆன் 82:8 — துண்டு துண்டாக நொறுங்குதல்
அவர் தேர்ந்தெடுத்த எந்த வடிவத்திலும், அதனை அவர் நிர்மாணிக்கின்றார்.
[82:7] உன்னைப் படைத்த, உன்னை வடிவமைத்த, மேலும் உன்னைப் பூரணப்படுத்திய அந்த ஒருவர்.
[82:9] உண்மையில், மார்க்கத்தின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றீர்கள்.