Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 82:16 — துண்டு துண்டாக நொறுங்குதல்

அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேறி விட மாட்டார்கள்.

[82:15] தீர்ப்பு நாளில் அவர்கள் அதற்கு உள்ளாவார்கள்.

[82:17] தீர்ப்பு நாளானது அச்சுறுத்துகின்றதாகும்.