Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 82:17 — துண்டு துண்டாக நொறுங்குதல்

தீர்ப்பு நாளானது அச்சுறுத்துகின்றதாகும்.

[82:16] அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேறி விட மாட்டார்கள்.

[82:18] எப்படிப்பட்ட ஒரு நாள்; அத்தீர்ப்பு நாள்!