Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 82:5 — துண்டு துண்டாக நொறுங்குதல்

ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமானது எது, மேலும் அது பின்தங்கக் காரணமானது எது என்பதை கண்டு கொள்ளும்.

[82:4] சமாதிகள் திறக்கப்படுகின்றன.

[82:6] மனிதனே, மிகுந்த கண்ணியத்திற்குரியவரான உன்னுடைய இரட்சகரிடமிருந்து உன்னைத் திசை திருப்பியது எது?