குர்ஆன் 82:6 — துண்டு துண்டாக நொறுங்குதல்
மனிதனே, மிகுந்த கண்ணியத்திற்குரியவரான உன்னுடைய இரட்சகரிடமிருந்து உன்னைத் திசை திருப்பியது எது?
[82:5] ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணமானது எது, மேலும் அது பின்தங்கக் காரணமானது எது என்பதை கண்டு கொள்ளும்.
[82:7] உன்னைப் படைத்த, உன்னை வடிவமைத்த, மேலும் உன்னைப் பூரணப்படுத்திய அந்த ஒருவர்.