Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:10 — ஏமாற்றுபவர்கள்

ஏற்றுகொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[83:9] எண்ணியலின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதொரு புத்தகம்.

[83:11] அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.