Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:11 — ஏமாற்றுபவர்கள்

அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

[83:10] ஏற்றுகொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[83:12] வரம்பு மீறுகின்றவன், பாவகரமானவன் தவிர எவரொருவரும் அதனை நம்ப மறுக்கமாட்டார்.