குர்ஆன் 83:12 — ஏமாற்றுபவர்கள்
வரம்பு மீறுகின்றவன், பாவகரமானவன் தவிர எவரொருவரும் அதனை நம்ப மறுக்கமாட்டார்.
[83:11] அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
[83:13] நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக் காட்டப்படுகின்றபொழுது, அவன்,“கடந்த காலக் கட்டுக்கதைகள்!” என்று கூறுகின் றான்.