குர்ஆன் 83:13 — ஏமாற்றுபவர்கள்
நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக் காட்டப்படுகின்றபொழுது, அவன்,“கடந்த காலக் கட்டுக்கதைகள்!” என்று கூறுகின் றான்.
[83:12] வரம்பு மீறுகின்றவன், பாவகரமானவன் தவிர எவரொருவரும் அதனை நம்ப மறுக்கமாட்டார்.
[83:14] உண்மையில், அவர்களுடைய பாவங்களால் அவர்களுடைய இதயங்கள் மூடப்பட்டதாகி விட்டன.