Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:14 — ஏமாற்றுபவர்கள்

உண்மையில், அவர்களுடைய பாவங்களால் அவர்களுடைய இதயங்கள் மூடப்பட்டதாகி விட்டன.

[83:13] நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக் காட்டப்படுகின்றபொழுது, அவன்,“கடந்த காலக் கட்டுக்கதைகள்!” என்று கூறுகின் றான்.

[83:15] உண்மையில், அந்நாளில், அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்.