குர்ஆன் 83:15 — ஏமாற்றுபவர்கள்
உண்மையில், அந்நாளில், அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்.
[83:14] உண்மையில், அவர்களுடைய பாவங்களால் அவர்களுடைய இதயங்கள் மூடப்பட்டதாகி விட்டன.
[83:16] பின்னர் அவர்கள் நரகத்திற்குள் எறியப் படுவார்கள்.