குர்ஆன் 83:16 — ஏமாற்றுபவர்கள்
பின்னர் அவர்கள் நரகத்திற்குள் எறியப் படுவார்கள்.
[83:15] உண்மையில், அந்நாளில், அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்.
[83:17] அவர்களிடம், “இதுதான் நீங்கள் மறுத்துக் கொண்டிருந்தது” என்று கூறப்படும்.