Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:17 — ஏமாற்றுபவர்கள்

அவர்களிடம், “இதுதான் நீங்கள் மறுத்துக் கொண்டிருந்தது” என்று கூறப்படும்.

[83:16] பின்னர் அவர்கள் நரகத்திற்குள் எறியப் படுவார்கள்.

[83:18] உண்மையில், நன்னெறியாளர்களின் புத்தக மானது ‘இல்லிய்யீனில் இருக்கும்.