Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:18 — ஏமாற்றுபவர்கள்

உண்மையில், நன்னெறியாளர்களின் புத்தக மானது ‘இல்லிய்யீனில் இருக்கும்.

[83:17] அவர்களிடம், “இதுதான் நீங்கள் மறுத்துக் கொண்டிருந்தது” என்று கூறப்படும்.

[83:19] ‘இல்லிய்யீன் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?