Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:2 — ஏமாற்றுபவர்கள்

அவர்கள் மக்களிடமிருந்து பெறும்பொழுது முழு அளவையும் உரிமையுடன் கேட்கின்றனர்.

[83:1] ஏமாற்றுபவர்களுக்குக் கேடுதான்.

[83:3] ஆனால் அவர்களுக்கு அளவுகளையோ அல்லது எடைகளையோ தரும்பொழுது, அவர்கள் ஏமாற்றுகின்றனர்.