குர்ஆன் 83:3 — ஏமாற்றுபவர்கள்
ஆனால் அவர்களுக்கு அளவுகளையோ அல்லது எடைகளையோ தரும்பொழுது, அவர்கள் ஏமாற்றுகின்றனர்.
[83:2] அவர்கள் மக்களிடமிருந்து பெறும்பொழுது முழு அளவையும் உரிமையுடன் கேட்கின்றனர்.
[83:4] தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா?