Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:24 — ஏமாற்றுபவர்கள்

பேரானந்தத்தின் சந்தோஷத்தை அவர் களுடைய முகங்களில் நீர் அடையாளம் காண்பீர்.

[83:23] ஆடம்பரமான இருக்கைகளின் மீது அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

[83:25] அவர்களுடைய பானங்கள் அமிர்தத்தால் மணமூட்டப்பட்டிருக்கும்.