Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:25 — ஏமாற்றுபவர்கள்

அவர்களுடைய பானங்கள் அமிர்தத்தால் மணமூட்டப்பட்டிருக்கும்.

[83:24] பேரானந்தத்தின் சந்தோஷத்தை அவர் களுடைய முகங்களில் நீர் அடையாளம் காண்பீர்.

[83:26] அதன் மணம் கஸ்தூரியைப் போன்றது. போட்டியாளர்கள் போட்டியிட வேண்டியது இதற்குத்தான்.