குர்ஆன் 83:27 — ஏமாற்றுபவர்கள்
அதனுள் கலக்கப்பட்டிருப்பவை சிறப்பான தனிச்சுவைகளாகும்.
[83:26] அதன் மணம் கஸ்தூரியைப் போன்றது. போட்டியாளர்கள் போட்டியிட வேண்டியது இதற்குத்தான்.
[83:28] எனக்கு நெருக்கமானவர்களுக்கெனத் தனி யாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஓர் ஊற்றி லிருந்து.