குர்ஆன் 83:35 — ஏமாற்றுபவர்கள்
ஆடம்பரமான இருக்கைகளின் மீது அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
[83:34] இன்றைய தினம், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பமறுத்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
[83:36] மிகவும் நிச்சயமாக, நம்ப மறுப்பவர்கள் அவர்கள் செய்தவற்றிற்காகவே திருப்பிக் கொடுக்கப் படுகின்றனர்.